Kural

திருக்குறள் #876
குறள்
தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறா பகாஅன் விடல்
குறள் விளக்கம்
(ஒரு பகைவனை)ப் பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும் அவ்வாறு ஆராய்ந்து தெளியாவிட்டாலும் அழிவு நேரும் காலத்தில் அப்பகைவனைச் சேர்த்துக்கொள்ளாமலும் அவனை முற்றிலும் நீக்காமலு விட்டுவிட வேண்டும்.