குறள்
தந்துணௌ இன்றால் பகைஇரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று
குறள் விளக்கம்
பகைமை கொள்பவர் இருவர். (இத்தகைய சூழலில்) தான் ஒருவன் (மட்டும் தனித்திருக்கும்போது) பகைமை கொண்டுள்ள இருவருள் (பொருந்தக்கூடிய) ஒருவரை இனிய துணையாக கொள்ள வேண்டும்.