Kural

திருக்குறள் #874
குறள்
பகைநட்பாக் கொண்டுஒழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு
குறள் விளக்கம்
பகைவரை நட்பாகச் செய்துகொண்டு நடக்கும் உயர்ந்த பண்பினை உடைய அரசனின் பெருந்தன்மையில் இவ்வுலகம் அடங்கியிருப்பதாகும்.