Kural

திருக்குறள் #873
குறள்
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்
குறள் விளக்கம்
(தான்) தனியனாக இருந்தும் பலருடன் பகைமை கொள்ளும் (அறிவிலியானவன்) பைத்தியம் பிடித்த ஒருவனைக் காட்டிலும் மிகவும் வருந்தத்தக்க அறிவிலியாவான்.