Kural

திருக்குறள் #860
குறள்
இகலான்ஆம் இன்னாத எல்லாம் நகலான்ஆம்
நல்நயம் என்னும் செருக்கு
குறள் விளக்கம்
(ஒருவனுக்கு)ப் பகைமை ஒன்றினாலேயே துன்பம் தருபவையெல்லாம் உண்டாகும். நட்பினால் மட்டுமே பலருக்கும் நல்லவன் என்று சொல்லப்படுகின்ற பெருமிதம் உண்டாகும்.