Kural

திருக்குறள் #850
குறள்
உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்
குறள் விளக்கம்
உயர்ந்தோர் (பலரும்) (கடவுள், மறுபிறப்பு, இருவினை முதலாகிய) உண்டு என்று ஏற்றுக்கொண்டவற்றை இல்லை என்று சொல்பவன் உலகத்தில் பேயாக கருதி (விலக்கப்படுவான்).
குறள் விளக்கம் - ஒலி