Kural

திருக்குறள் #849
குறள்
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டான்ஆம் தான்கண்ட வாறு
குறள் விளக்கம்
(தன்னை எல்லாம் அறிந்தவனாக எண்ணிக் கொண்டிருக்கும்) புல்லறிவாலனுக்கு அறிவுரை கூற முற்படுபவர் புல்லறிவாலனால் (அவமதிக்கப்பட்டு) அறிவில்லாதவனைப் போன்று தோன்றூவான். (ஆனால்) (அறியாமை மிக்க) புல்லறிவாளனோ தான் அறிந்த வகையில் அறிவுள்ளவனைப் போலத் தோன்றுவான்.
குறள் விளக்கம் - ஒலி