Kural

திருக்குறள் #847
குறள்
அருமறை சோரும் அறிவுஇலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு
குறள் விளக்கம்
பெறுதற்கரிய மறைபொருளை (பெற்றாலும்) அதனை மறந்து (காக்கத் தவறுகின்ற) அறிவிலியானவன் தனக்குத் தானே பெரிய தீங்கினைச் செய்து கொள்கிறான்.
குறள் விளக்கம் - ஒலி