Kural

திருக்குறள் #845
குறள்
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடுஅற
வல்லதூஉம் ஐயம் தரும்
குறள் விளக்கம்
(ஒருவர்) தான் தெளிவாகக் கற்று அறியாத நூல்களைக் கற்றிருப்பதாகக் காட்டிக்கொண்டு நடத்தல், (அவர்) குற்றமின்றிக் கற்றுணர்ந்த நூலறிவிலும் ஐயத்தைக் கொடுக்கும்.
குறள் விளக்கம் - ஒலி