Kural

திருக்குறள் #843
குறள்
அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது
குறள் விளக்கம்
புல்லறிவாளர் தாமே தம்மை வறுமை, பழி, பாவம் முதலியவற்றால் வருத்தித் துன்புறுத்துக்கொள்ளும் துன்பமானது, பகைவராலும் செய்வதற்கு அரியதாகும்.
குறள் விளக்கம் - ஒலி