Kural

திருக்குறள் #842
குறள்
அறிவிலான் நெஞ்சுஉவந்து ஈதல் பிறிதுயாதும்
இல்லை பெறுவான் தவம்
குறள் விளக்கம்
புல்லறிவாளன், மனமகிழ்வுடன் ஏதேனும் ஒன்றினை எவருக்கேனும் வழங்குவானாயின், அதற்கு வேறொரு காரணமும் இல்லை, அது பெறுகின்றவனது நல்வினைப்பயனே ஆகும்.
குறள் விளக்கம் - ஒலி