Kural

திருக்குறள் #841
குறள்
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையாது உலகு
குறள் விளக்கம்
ஒருவனுக்கு, வறுமை பலவற்றுள்ளும் மிகுந்த வறுமையாவது, அறிவில்லாமையே ஆகும். ஒருவனிடத்தில் பொருட்செல்வம் முதலிய பிற செல்வங்கள் இல்லையெனில், அதனைப் பெய்யோர் இல்லாமையாகக் கருதமாட்டார்கள்.
குறள் விளக்கம் - ஒலி