குறள்
செய்துஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று
குறள் விளக்கம்
எல்லாச் சிறப்புக்களையும் பெருமைகளையும் செய்தாலும், தனக்கும் நண்பருக்கும் இன்பத்தையும் பாதுகாப்பையும் தராத கீழ்மக்களது தீநட்பு, ஒருவனுக்கு உண்டாதலைக் காட்டிடும், இல்லாதிருத்தல் நல்லது.