Kural

திருக்குறள் #816
குறள்
பேதை பெருங்கழீய் நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி பெறும்
குறள் விளக்கம்
அறிவில்லாதவனுடைய மில நெருங்கிய நட்பைக் காட்டிலும், அறிவுடையவரின் பகைமையானது, கோடி (எண்ணற்ற) (நன்மையைப்) பயக்கும்.