Kural

திருக்குறள் #814
குறள்
அமரகத்து ஆற்றுஅறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை
குறள் விளக்கம்
போர்க்களத்தில், தனது தலைவனை, வீழ்த்திவிட்டுப் போகின்ற கல்வியில்லாத குதிரையைப் போன்று, துன்பம் வந்த காலத்தில் நீங்கிச் செல்லும் நண்பரோடு கூடியிருப்பதைக் காட்டிலும் தனித்திருத்தல், மேலானது.