Kural

திருக்குறள் #792
குறள்
ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்
குறள் விளக்கம்
ஓருவனது குணம், செயல் இவற்றில் நல்லதையும், கெட்டதையும் பலகால் ஆரய்ந்தும் பல வழிகளில் ஆரய்ந்தும் அவனது நட்பை ஏற்படுத்திக் கொள்ளாதவனுக்கு, இறுதியில் தான் சாவதற்க்குக் காரணமான துயரத்தைப் பகைவர் உண்டாக்காமல் தான் கொண்ட நட்பே உண்டாக்கிவிடும்.