Kural

திருக்குறள் #793
குறள்
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இன்னும் அறிந்துயாக்க நட்பு
குறள் விளக்கம்
ஒருவனுடைய குணங்களையும் குடிப்பிறப்பையும் குற்றங்களையும் குறையில்லாத நல்ல குற்றங்களையும் ஆராய்ந்தறிந்து அவனுடன் நட்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.