Kural

திருக்குறள் #790
குறள்
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புலென்னும் நட்பு
குறள் விளக்கம்
இந்த நண்பர் என்னிடம் இவ்வளவு அன்பையுடையவர் நானும் அந்த நண்பருக்கு அவ்வளவு அன்புடையவன் எங்கின்ற வகையில் ஒருவரை ஒருவர் உள்ளன்பு வெளிப்படுமாறு சிறப்பித்துச் சொன்னாலும் அந்த நட்பானது சிறப்பை இழந்துவிடும்.