குறள்
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை
குறள் விளக்கம்
நட்புக்கு மிக மோலான உயர்ந்த நிலை எது என்றால் நண்பனுக்குத் தளர்ச்சி வந்த பொழுதெல்லாம் எப்பொழுதும் மனம் கோணாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் அறம் பொருள்களில் தளரவிடாமல் தாங்கும் நிலையாகும்.