Kural

திருக்குறள் #788
குறள்
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
குறள் விளக்கம்
ஒரு சபையினிலே ஆடை நழுவிக் கீழே சமையத்தில் அவனை அறியாமல் அவனது கையானது உடனே உதவி செய்து மானத்தைக் காப்பது போல நண்பனுக்கு துன்பம் வரும் சமையத்தில் உடனே சென்று அத்துன்பத்தை நீக்குவதே நட்பு எனப்படும்.