Kural

திருக்குறள் #710
குறள்
நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணும்கால்
கண்அல்லது இல்லை பிற
குறள் விளக்கம்
யாம் நுட்பமான அறிவை உடையவர்கள் என்று சொல்பவர்களுக்கு மற்றவர்களின் கருத்தை அளக்குங் கருவி எது என்று ஆராய்ந்து பார்த்தால் அது அவரது கண்களைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.