குறள்
அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகைஅறிந்த தூய்மை யவர்
குறள் விளக்கம்
சொற்களின் வகையினை நன்கு அறிந்து, அச்சொற்களில் பயனுள்ளதைத் தேர்ந்தெடுத்துச் சொல்பவர் தாம் சொல்ல வேண்டிய கருத்தை அப்பொழுதுள்ள சபையின் தன்மையைத் தெளிவாக ஆராய்ந்து அறிந்து சொல்ல வேண்டும்.