Kural

திருக்குறள் #700
குறள்
பழையம் எனக்கருதிப் பண்புஅல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்
குறள் விளக்கம்
நாம் அரசருக்கு நெடுநாள் பழக்கமுடையவர் என்று மனதில் நினைத்துக் கொண்டு தகுதி இல்லாத செயல்களைச் செய்யத் தாம் எடுத்துக் கொள்ளும் உரிமையானது தீமையை உண்டாக்கும்.