Kural

திருக்குறள் #68
குறள்
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது
குறள் விளக்கம்
தம்முடைய குழந்தைகளின் (சிறந்த) அறிவானது, பரந்த பூமியில் என்றும் பரம்பரையாக வாழ்ந்து கொண்டிருக்கும் அறிஞர்களுக்கெல்லாம் தமக்கு இன்பமாக இருப்பதைக் காட்டிலும் இன்பம் தருவதாக இருக்கும்.