Kural

திருக்குறள் #67
குறள்
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்
குறள் விளக்கம்
தந்தையானவர் தனது மகனுக்கு (மகளுக்கு) செய்ய வேண்டிய நன்மை யாதெனில், கற்றோர் இருக்கும் சபையில் சிறந்து மேலோங்கி விளங்குமாறு செய்வதாகும். (அறிஞராக ஆக்குவதாகும்.)