Kural

திருக்குறள் #674
குறள்
வினைபகை என்றுஇரண்டின் எச்சம் நினையும்கால்
தீஎச்சம் போலத் தெறும்
குறள் விளக்கம்
ஆரம்பிக்கப்பட்ட தொழிலும் அழிக்கத் தொடங்கிய பகையும் ஆகிய இரண்டையும் முடிக்காமல் நிறைவு பெறாமல் வைக்கப்படும் குறையானது ஆராய்ந்து பார்க்குமிடத்து முழுவதும் அனைக்காமல் விட்டுவிட்ட சிறு நெருப்பானது வளர்ந்து அழிப்பதைப் போல அழித்துவிடும்.