Kural

திருக்குறள் #645
குறள்
சொல்லுக சொல்லிப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து
குறள் விளக்கம்
அமைச்சன், தான் சொல்ல நினைத்த சொல்லை வெல்லக் கூடியதாக வேறொரு சொல் இல்லை என்பதை அறிந்த பிறகு தான் சொல்ல நினைத்த அந்தச் சொல்லைச் சொல்ல வேண்டும்.
குறள் விளக்கம் - ஒலி