Kural

திருக்குறள் #644
குறள்
திறன்அறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனின்ஊஉங்கு இல்
குறள் விளக்கம்
அமைச்சன் சொல்லும்போது, தன்னுடைய மற்றும் தன் சொல்லைக் கேட்பவருடைய திறமையை தெரிந்து சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்வதற்கு மேலான தர்மமும் செல்வமும் இல்லை.
குறள் விளக்கம் - ஒலி