Kural

திருக்குறள் #64
குறள்
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்
குறள் விளக்கம்
தமது குழந்தைகளின் சிறிய கைகளால் அளாவப்பட்ட (கலைக்கப்பட்ட) உணவுப் பொருள் உயிரைப் பாதுகாக்கும் அமுதத்தைக் காட்டிலும் மிகவும் சுவையானதே.