குறள்
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்
குறள் விளக்கம்
ஒருவனுக்கு தனது மேலான செல்வம் தமது (அறிவிலும் பண்பிலும் சிறந்த) குழந்தைகளேயாகும் என அறிஞர் பகர்வர். அந்தக் குழந்தைச் செல்வமும் (குழந்தைகளும்) தங்களுடைய (பெற்றோருடைய) செயல்களைப் பொறுத்து அமையும்.