Kural

திருக்குறள் #611
குறள்
அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்
குறள் விளக்கம்
செயல்புரியும் வாய்ப்பு அரிய தன்மையை உடையதென்று உணர்ந்து, உடல்சோர்வுறாது செயல்புரியும் தன்மையை வளர்க்க வேண்டும். அத்தகைய அறிவுபூர்வமான முயற்சியே பெருமையை (பெரிய தன்மை; புகழ்; செயலின் பயனாகிய வெற்றி) தந்து அருளும்.