Kural

திருக்குறள் #61
குறள்
பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவுஅறிந்த
மக்கட்பேறு அல்ல பிற
குறள் விளக்கம்
அடையப்படுகின்றவற்றுள் அறியத் தகுந்தவற்றை அறிந்து (வாழ்வாங்கு வாழும்) குழந்தைச் செல்வங்களைத் (அடைவதைத்) தவிர மற்ற செல்வங்களை நாங்கள் (பெரியோர்கள்) (உயர்வாகக்) கருதுவது இல்லை.