Kural

திருக்குறள் #599
குறள்
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்
குறள் விளக்கம்
யானை எல்லா விலங்குகளிலும் பெரிய உடம்பை உடையது. அதுமட்டுமல்ல; கூர்மையான கொம்புகளையும் உடையது. ஆனாலும், புலி தாக்கினால் அஞ்சும்.