Kural

திருக்குறள் #598
குறள்
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு
குறள் விளக்கம்
மனத்தில் ஊக்க உணர்ச்சியை வளர்க்காதவர் “மக்களுள் செல்வத்தை பிறர்க்கு வழங்கும் வள்ளல் தன்மையைப் பெற்றவனாக நான் இருக்கிறேன்” என்ற பெருமிதத்தை அடையமாட்டார்.