குறள்
ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்து உடையார்
குறள் விளக்கம்
என்றும் உயிருடன் உள்ளத்தில் நிலைத்து நிற்கும் உற்சாகத்தை உடைமையாகக் கொண்டவர் (தான் அனுபவித்து வரும் மற்ற பிற) உடைமைகளை இழந்துவிட்டாலும் (அவ்வுடைமைகளை) இழந்துவிட்டோமோ என்று வருந்தித் துன்பப்படமாட்டார்.