குறள்
உள்ளம் உடைமை உடைமை; பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்
குறள் விளக்கம்
ஒருவனுக்கு ஊக்கமுடைமையே (மனித உடலில் வாழும் உயிரானது ஊக்கத்தை உடைமையாகக் கொண்டால் உள்ளத்தில், அதுவே அவ்வுயிர்க்கு) நிலையான உடைமைப் பொருளாகும். வேறு எந்தப் பொருளை உடையவராக இருந்தாலும் நிலைத்திருக்காமல் நீங்கிவிடும்.