Kural

திருக்குறள் #59
குறள்
புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை
குறள் விளக்கம்
கற்பென்னும் புகழை விரும்பும் மனைவியை பெறாதவர்களுக்கு தன்னை இகழ்கின்றவர்களது முன்னிலையில் சிங்கத்தைப் போல பெருமிதமாக நடக்க இயலாது.
குறள் விளக்கம் - ஒலி