குறள்
பெற்றால் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு
குறள் விளக்கம்
நற்குணங்கள் நிரம்பப் பெற்ற பெண்ணை மனைவியாக (கணவன்) அடையப்பெறுவாரானால் தேவர்கள் வாழ்கின்ற (விண்) உலகத்தின் பெருமைக்குரிய சிறந்த இன்பங்களை (இம்மண்ணுலகிலேயே) அடையப் பெற்றவராவார்.