குறள்
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றெங்க மன்னவன் கண்
குறள் விளக்கம்
அரசன் அல்லது தலைவன் ஒற்றனையும், பெரியோர்களால் என்றும் புகழப்படுகிற அரசியலைக் கூறும் நீதி நூலையும், இந்த இரண்டினையும், இரண்டு கண்களாகக் கருதி தெளிவுடன் செயல்புரிவானாக. கண் = பிரமாணம் = அறிவைத்தரும் கருவி.