Kural

திருக்குறள் #57
குறள்
சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும்? மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை
குறள் விளக்கம்
மனைவியை ஓரிடத்தில் வைத்து அவர்கள் தவறு செய்யாதவண்ணம் காவல் ஏற்பாடுகளைச் செய்து காப்பது என பயனைத் தரும்! மன நிறைவால் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் பாதுகாவலே மிகச் சிறந்தது ஆகும்.
குறள் விளக்கம் - ஒலி