Kural

திருக்குறள் #570
குறள்
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுஅல்லது
இல்லை நிலக்குப் பொறை
குறள் விளக்கம்
நீதியின்றி ஆளும் அரசன் கல்வியறிவும் ஒழுக்கமும் இல்லாதவர்களுடன் சேர்ந்து கெட்டுப்போவான். அதைப்போன்று நிலத்திற்கு (பூமிக்குப்) பாரமானது (துன்பத்தைத் தருவது) வேறொன்றுமில்லை.