Kural

திருக்குறள் #569
குறள்
செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்
குறள் விளக்கம்
தன்னைப் பாதுகாத்துக்கொள்ளாத அரசன் அல்லது தலைவன் போர் அல்லது துன்பம் வந்த நேரத்தில் பாதுகாப்பில்லாமல் அஞ்சி விரைவில் அழிந்து போவான்.