Kural

திருக்குறள் #562
குறள்
கடிதுஓச்சி மெல்ல எறிக நெடிதுஆக்கம்
நீங்காமை வேண்டு பவர்
குறள் விளக்கம்
செல்வம் நீண்டகாலம் தம்மைவிட்டு விலகாமலிருக்க விருப்பப்படுபவர் அதிகமாகத் தண்டிப்பதுபோல் காண்பித்து குறைவாகத் தண்டிக்க வேண்டும்.