Kural

திருக்குறள் #560
குறள்
ஆபயங்குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்
குறள் விளக்கம்
அரசன் அறவழியில் ஆட்சி நடத்தவில்லையென்றால் பசுக்களின் பயனாகிய பால்வளம் குறையும். சமுதாய நன்மையை முன்னிட்டு ஆறுவிதமான அறச் செயல்களை மேற்கொண்டவர்களும் அறிவு, அறம், அன்பு, இன்பம் ஆகியவற்றை அருளோடு உணர்த்தும் மரபு நூல்களை ஊதுவதையும், பொருள் உணர்வதையும் விட்டுவிடுவார்கள்.