Kural

திருக்குறள் #559
குறள்
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்
குறள் விளக்கம்
ஒரு நாட்டை ஆளும் அரசன் அறநெறியற்ற ஆட்சி புரிவானேயானால் அந்நாட்டில் அறமானது கோபம் கொண்டு மழையை பெய்யாமல் தடுத்துவிடும்.