Kural

திருக்குறள் #557
குறள்
துளியின்மை ஞாலத்திற்கு ஏற்றுஅற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு
குறள் விளக்கம்
மழைத்துளி இல்லாமல் இருத்தல் உலகத்திற்கு எத்தகைய துன்பத்தைத் தருமோ அத்தகைய துன்பமானது அரசனுடைய இரக்கமின்மையால் மக்களுக்கு உண்டாகும்.