Kural

திருக்குறள் #552
குறள்
வேலோடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலோடு நின்றான் இரவு
குறள் விளக்கம்
ஆயுதங்களோடு இருக்கின்ற அரசன் மக்களின் பொருளைக் கேட்பதானது, மக்களை மிரட்டுவதற்காக ஆயுதங்களுடன் நிற்கும் திருடன் கொடு என்று மிரட்டுவதைப் போன்றதாகும்.