Kural

திருக்குறள் #551
குறள்
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்துஒழுகும் வேந்து
குறள் விளக்கம்
பொருளை விரும்பி மக்களை அலைக்கழிக்கும் செயலை மேற்கொண்டு முறையற்றவைகளை, நீதிக்குப் புறம்பான செயல்களைச் செய்கின்ற அரசன் அல்லது தலைவன் கொலை செய்பவரைக் காட்டிலும் கொடியவன்.