Kural

திருக்குறள் #550
குறள்
கொலையிற் கொடியாரை வேந்துஒறுத்தல், பைங்கூழ்
களைகட் டதனோடு நேர்
குறள் விளக்கம்
அரசன் கொடியவர்களை மரண தண்டனையால் அழித்தலானது களையைக் களைந்து பயிரைக் காப்பதற்கு நிகராகும்.