குறள்
குடிபுறங் காத்து ஓம்பிக் குற்றம் கடிதல்
வடுஅன்று வேந்தன் தொழில்
குறள் விளக்கம்
மக்களைத் துன்பம் வராது பாதுகாத்துத் தானும் துன்பப்படாது அவர்களது வாழ்க்கை வளர்ச்சிக்கு உதவிபுரிந்து தவறுகளுக்குத் தக்க தண்டனைகளைக் கொடுப்பது அரசனுடைய தொழிலறம். தண்டனை தருவது குற்றத்தின்பாற் பாடாது.